அழைப்பின் நிலம் - அழைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி; ஒரு கையேடு. எந்த அத்தியாயத்தைத் திறந்து படித்தாலும் தேவையான கருத்துகளை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கிறது. களப்பணியாளர்கள் அனைவரும் இந்த நூலைக் கட்டாயம் படித்துணர வேண்டும்.
ISBN 978 81 232 0236 5
Price: INR 70.00