வேர்களை வாசிக்கும் விழுதுகள்

மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) என்ற மாமனிதரைப் பற்றி எழுதிய பலர் பேசத்தவறிய அவரது வாழ்வின் மற்றொரு பக்கத்தை இந்த நூல் விளக்குகிறது.

ஒரு கொள்கைவாதி, சமூக சீர்திருத்தவாதி, அழைப்பாளர், ஓர் உண்மையான இறை அடியான் தமது வாழ்வை எப்படி அமைத்துக்கொள்வார்; அவரது தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக உறவுகள் எவ்வாறு அமையும் என்பன பற்றியெல்லாம் சகோதரி ஹுமைரா மௌதூதி இரத்தினச் சுருக்கமாக மௌலானாவின் வாழ்வை எடுத்து வைக்கிறார்.

(Price: Rs.70.00)

Price: INR 70.00

Loading Updating cart...