அத்தியாயம் 19: மர்யம்
உலகாயதச் சிந்தனைகளும், மேற்கத்திய இறைமறுப்புக் கோட்பாடுகளும் மனித மனங்களைச் சிதைத்து வந்த காலகட்டத்தில் மீண்டும் மக்களை இறைவாக்கின் பக்கம் மீளச் செய்த குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்...!
மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
ISBN 978 81 232 0204 4