இருபத்தியோராம் நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சய்யத் அபுல் அ லா மௌதூதி (ரஹ்) அவர்களின் 'தப்ஹீமுல் குர்ஆன்' முதல் தொகுதி அத்தியாயம் 1 (சூரத்துல் பாத்திஹா ) முதல் அத்தியாயம் 3 (சூரா ஆலு இம்ரான் ) வரை இனிய தமிழில் எளிய நடையில் வெளியிடப்பட்டுள்ளது.