கருத்துவேறுபாடுகள் அருளா? அழிவா?

கருத்துவேறுபாடுகள் சமுதாயத்திற்கு அழிவல்ல, அருளே என்பதை மிக அழகாக இந்த நூலில் சொல்லி-யுள்ளார் ‘சொல்லேர் உழவர்’ மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள். நல்லோர் கையிலுள்ள செல்வம் நாட்டு மக்களுக்குப் பயன்படுவது போல, நல்லறிஞர்-களுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகள் சமுதாயத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்று ஆணித்தரமாகக் கூறும் நூலாசிரியர், அதே சமயம் சின்னச் சின்ன பிரச்னைகளில் பிளவுபட்டு, ஒற்றுமையை மறந்து ஓயாது சண்டையிட்டுக்-கொள்ளும் போக்கு சமுதாயத்தை அழிவுப்படுகுழியில் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறார்.

சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகளில் சிக்குண்டுச் சிதறிக் கிடக்கும் இன்றைய முஸ்லிம் சமுதாயத்துக்கு, குறிப்பாகத் தமிழக முஸ்லிம்களுக்கு இந்த நூல் ஓர் அருட்கொடை.

மௌலவி நூஹ் மஹ்ழரி

slider_style: default

Price: INR 70.00

Loading Updating cart...